Tag: Publishers

ரூ.7 கோடி மதிப்பில் 70,674 போலி AI நூல்கள் கண்டுபிடிப்பு – கடந்த திமுக ஆட்சியில் நூலகங்களுக்கு கொள்முதல் செய்யப்பட்டதாகத் தகவல்!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு நூலகங்களில் கடந்த ஒரு வாரமாக நடத்தப்பட்டு வரும் சோதனையில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் 70,674 போலி நூல்கள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.அகல்விளக்கு...