Tag: Puducherry
“5 நாட்களுக்கு 3 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்”- வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு 3 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.பாபா ராம்தேவ் உச்சநீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரினார்!இது குறித்து சென்னை மண்டல...
சுவர் இடிந்து விழுந்து விபத்து- 5 பேர் உயிரிழப்பு!
புதுச்சேரியில் மதில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.இல்லத்திற்கே சென்று அத்வானிக்கு ‘பாரத ரத்னா’ விருது!புதுச்சேரியில் உள்ள மரப்பாலம் வசந்த் நகரில் வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்றுக்...
மக்களவைத் தேர்தல் 2024- தமிழகத்தில் 950 பேர் போட்டி!
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.பஞ்சாப் அணிக்கு 200 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது லக்னோ அணி!தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 28-...
விருதுநகரில் ராதிகா சரத்குமார் போட்டி- பா.ஜ.க.வின் 2-வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது!
தமிழகத்தில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் 2-வது கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க.வின் தேசிய தலைமை வெளியிட்டுள்ளது. விருதுநகர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார்.அதிகாலையில் பலத்த காற்றுடன் பெய்த மழை…. எங்கு...
பால் பாக்கெட்டுகளில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள்!
புதுச்சேரி அரசின் பாண்லே பால் பாக்கெட்டுகளில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.திமுக சார்பில் ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் பணிமனை அலுவலகங்கள் திறப்பு!வாக்காளர் விழிப்புணர்வுக்காக மாவட்டத் தேர்தல் அதிகாரி அலுவலகமானது பாண்லே...
“பா.ஜ.க. 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது”- அண்ணாமலை அறிவிப்பு!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 20 மக்களவைத் தொகுதிகளில் பா.ஜ.க. நேரடியாக போட்டியிடவுள்ளதாக பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.உச்சி வெயில் மண்டைய பொலக்குதா….. இந்த சம்மர் ட்ரிங்க் ட்ரை பண்ணுங்க!சென்னை தி.நகரில் உள்ள...
