Tag: Pudukkottai Fisherman

புதுக்கோட்டை மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 14 பேரை, எலலைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தனர்புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 3 விசைப் படகுகளில் 14 மீனவர்கள்...