Tag: Punch Dialogue

சிறப்பான தரமான சம்பவத்தை இனி பாப்பீங்க…. ரஜினியின் பஞ்ச் டயலாக் உடன் வெளியான ‘ரெட்ரோ’ ட்ரெய்லர்!

ரெட்ரோ படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.சூர்யாவின் 44வது படமாக உருவாகியிருக்கும் திரைப்படம் தான் ரெட்ரோ. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். அதன்படி சூர்யா பாரிவேல் கண்ணன் என்ற கதாபாத்திரத்திலும்,...