Tag: Quarry Case
மதுரையில் முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் அதிகாலை போலீசார் சோதனை – குவாரி விதிமீறல் வழக்கில் பரபரப்பு!
மதுரையில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீட்டில் அதிகாலை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.சோதனையின்போது ஆதரவாளர் ஒருவர் கூச்சலிட்ட நிலையில், அவரைப் பார்த்து மூர்த்தி முறைத்துக் கொண்டு விரலை நீட்டி...
