Tag: Quarry Lease

மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்றே குவாரியை லீசுக்கு எடுத்தோம் – மூர்த்தி விளக்கம்; நீதிமன்றத்தை நாடுவோம் என அறிவிப்பு!

மதுரையில் திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்திக்குச் சொந்தமான வீடுகள் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் நடைபெற்ற சோதனை நிறைவடைந்தது.மூர்த்திக்குச் சொந்தமான இரண்டு வீடுகள், அவரது மைத்துனர் வீடு மற்றும் உறவினர்களின் வீடுகள் எனப்...