Tag: Question Paper Fee
அரசுப் பள்ளி மாணவர்களிடம் வினாத்தாள் கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை! – உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
முறைகேடு புகார் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்கவும் உத்தரவுதமிழகத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடம் தேர்வுக் கேள்வித்தாள் மற்றும் வினாத்தாள்...
