Tag: Quick rebooking request

ஆம்னி பேருந்துகள்: விரைவாக மறுபதிவு செய்ய கோரிக்கை

தமிழ்நாட்டில் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் அதிகளவில் புதுச்சேரி, நாகாலாந்து, சிக்கிம் மற்றும் கர்நாடகா, போன்ற தொலைதூர மாநிலங்களின் பதிவு எண் கொண்டவையாக உள்ளன. பல்வேறு வெளிமாநிலப் பதிவு எண்கள் கொண்ட 600 க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டில் இயக்கப்படுவதாக...