Tag: Qureshi

பிரியங்கா – மணிமேகலை விவகாரம்…. இதுதான் நடந்தது…. திடீரென ரூட்டை மாற்றும் குரேஷி!

கடந்த சில தினங்களாக சின்னத்திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பது பிரியங்கா-மணிமேகலை விவகாரம் தான். அதாவது குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் மணிமேகலை தொகுப்பாளினியாகவும் பிரியங்கா குக்காகவும் பணியாற்றி...

கமல் – பிக்பாஸ் மாயா குறித்த சர்ச்சை பேச்சு…. மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட புகழ், குரேஷி!

நடிகர் கமல்ஹாசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியில் கமலுடன் விக்ரம் படத்தில் நடித்திருந்த மாயா போட்டியாளராக கலந்து கொண்டார். கமலுடன் இணைந்து நடித்ததால்...

பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் கைது!

 சிறையில் உள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் வலதுக்கரமாக செயல்பட்ட முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமத் குரேஷி கைது செய்யப்பட்டுள்ளார்.மதுரை மாநாடு- அ.தி.மு.க. நிறைவேற்றிய தீர்மானங்கள்!பதவியில் இருந்த போது, அரசு ரகசியங்களை வெளியிட்டதாகக்...