- Advertisement -

சிறையில் உள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் வலதுக்கரமாக செயல்பட்ட முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமத் குரேஷி கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாநாடு- அ.தி.மு.க. நிறைவேற்றிய தீர்மானங்கள்!
பதவியில் இருந்த போது, அரசு ரகசியங்களை வெளியிட்டதாகக் குற்றச்சாட்டின் பேரில் குரேஷியை இஸ்லாமாபாத்தில் உள்ள அவரது வீட்டில் காவல்துறையினர் கைது செய்தனர். 67 வயதாகும் குரேஷி, இம்ரான்கானின் டெக்ரிக் இ இன்சாஃப் கட்சியின் துணைத்தலைவர் ஆவார்.
அதிமுக மாநாட்டில் உணவு இல்லாததால் சாம்பாரை குடித்து பசியாறிய தொண்டர்கள்!
இதற்கு முன் தேர்தலில் முறைகேடு செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், கடந்த மே 13- ஆம் தேதி கைது செய்யப்பட்ட குரேஷி, ஜூன் 6- ஆம் தேதி விடுதலை ஆனார். தற்போது வேறொரு வழக்கில் மீண்டும் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.