spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமதுரை மாநாடு- அ.தி.மு.க. நிறைவேற்றிய தீர்மானங்கள்!

மதுரை மாநாடு- அ.தி.மு.க. நிறைவேற்றிய தீர்மானங்கள்!

-

- Advertisement -

 

மதுரை மாநாடு- அ.தி.மு.க. நிறைவேற்றிய தீர்மானங்கள்!
Photo: AIADMK

மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாநாட்டில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை, பேனா நினைவுச் சின்னம் அமைக்க கண்டனம் என 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

we-r-hiring

ஆசியக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிப்பு!

அ.தி.மு.க. மாநாட்டில் திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும், தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும் தமிழைக் கட்டாயமாக்க வேண்டும், அனைத்து அட்டவணை மொழிகளையும் அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் எனவும் மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

டி20 தொடரை வென்றது இந்திய அணி!

மின் கட்டணம், விலைவாசி உயர்வு, சட்டவிரோத சீர்கேடுகளை தடுக்கத் தவறியதாகவும், மகளிர் உரிமைத்தொகையை அனைத்துக் குடும்பத் தலைவிகளுக்கும் வழங்காமல் ஏமாற்றுவதாகவும் தி.மு.க. அரசுக்கு தீர்மானத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. கடலில் பேனா சின்னம் அமைக்கத் துடிப்பதாகவும் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

MUST READ