
ஆசியக் கோப்பைத் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று (ஆகஸ்ட் 21) அறிவிக்கப்படவுள்ளது.
276 கி.மீ. ஓடியே 13,748 ரன்களை எடுத்த விராட் கோலி!
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 30- ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 17- ஆம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் இலங்கை நாடுகளில் நடைபெறவுள்ளது.
டி20 தொடரை வென்றது இந்திய அணி!
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியைத் தேர்வுச் செய்யும் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு 17 பேர் கொண்ட இந்திய அணியைத் தேர்வுச் செய்யப்படவுள்ளது. இது தொடர்பான கூட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா காணொளி மூலம் கலந்து கொள்ளவுள்ளார்.