Tag: Raakkaayi
யாரும் என்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம்…. நயன்தாரா வெளியிட்ட அறிக்கை!
நடிகை நயன்தாரா இனி யாரும் தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம் என அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. அந்த வகையில்...
