Tag: Ragi Kali
அரூரில் மழை வேண்டி நூதன வழிபாடு: சாமிக்கு ராகி களி, கருவாட்டுக் குழம்பு பிரசாதம்! கடுமையான வெயில் தாக்கம் மற்றும் குடிநீர் பஞ்சத்தால் அவதிப்பட்ட பொதுமக்கள் சிறப்புப் பிரார்த்தனை.
ஸ்ரீ சக்தி விநாயகர் மற்றும் மாரியம்மன் கோவில்களில் சீர்வரிசையுடன் பால் குடம் எடுத்து ஊர்வலம். பாரம்பரிய முறைப்படி சிறப்பு அபிஷேகங்கள் செய்து வழிபாடு நடத்தப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு.தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...
