Tag: Raj Bhavan

இன்று தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

 இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இரண்டு நாள் பயணமாக இன்று (அக்.26) தமிழகம் வருகிறார்.“பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க ஜன.7-ல் தேர்வு”- ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!சென்னையை அடுத்த உத்தண்டில் உள்ள கடல்சார்...

“ஆளுநர் மாளிகை வாசலில் என்ன நடந்தது?”- காவல்துறை விளக்கம்!

 ரவுடி கருக்கா வினோத் என்பவர் இன்று (அக்.25) பிற்பகல் 03.00 மணி வாக்கில் நான்கு பாட்டில் பெட்ரோலுடன் ஆளுநர் மாளிகை நோக்கி வந்துள்ளார். ஒரு பாட்டிலில் தீயை பற்ற வைத்து ஆளுநர் மாளிகை...

ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீச்சு!

 சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையின் முகப்பு வாசலில், ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். அதைத் தொடர்ந்து, ஆளுநர் மாளிகைக்கு வெளியே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், ரவுடி கருக்கா...

சிவகங்கையில் 144 தடை- ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம்!

 திருச்சியில் இன்று (அக்.23) காலை 11.00 மணிக்கு நடைபெற்ற மருது சகோதரர்கள் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "மருது சகோதரர்களின் தியாகம் மக்களால் கொண்டாடப்படக்கூடாது என ஆளுங்கட்சி...

ஆளுநர் மாளிகையில் நவராத்திரி கொலு- பொதுமக்களுக்கு அழைப்பு!

 ஆளுநர் மாளிகையில் நடைபெறவுள்ள நவராத்திரி கொலுவைக் காண பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!வரும் அக்டோபர் 15- ஆம் தேதி முதல் அக்டோபர் 24- ஆம் தேதி வரை சென்னையில்...

குடியரசுத் துணைத் தலைவரை சந்தித்த ஆளுநர் ஆர்.என்.ரவி!

 டெல்லியில் குடியரசுத் துணை தலைவரை ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் சந்தித்துப் பேசினார்.அமித்ஷா, ஜெ.பி.நட்டாவை இன்று சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி!சனாதனச் சர்ச்சை விவகாரத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபு ஆகியோர் மீது நடவடிக்கை...