Tag: Ramana

தீனா, ரமணா, கஜினி, துப்பாக்கி மாதிரி படம் பண்ணக்கூடாதுன்னு நினைச்சேன்…. மேடையில் சிவகார்த்திகேயன்!

தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சிவகார்த்திகேயன் மதராஸி படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகின்ற செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர இருக்கிறது....