Tag: Rank List 2026

MBBS, BDS படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு!

தமிழகத்தில் எம்பிபிஎஸ் (MBBS) மற்றும் பிடிஎஸ் (BDS) ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நகர்வில் மிக முக்கியமான கட்டமான நடப்பாண்டுக்கான தரவரிசைப் பட்டியல் (Rank List) இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது.சென்னை கீழ்ப்பாக்கத்தில்...