Tag: Rate Hike
அம்பத்தூர் ஆவின் போக்குவரத்து ஒப்பந்ததாரர்கள் வேலைநிறுத்தம்? 30% கட்டண உயர்வு கோரிக்கை – ஒப்பந்த நீட்டிப்புக்கு எதிர்ப்பு!
ஆவின் போக்குவரத்து ஒப்பந்தத்தின் கீழ் வாகனங்களை இயக்கி வரும் ஒப்பந்ததாரர்கள், போக்குவரத்துக் கட்டணத்தை 30 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போதைய கட்டணத்தில் தொடர்ந்து வாகனங்களை இயக்குவது நிதி...
அமெரிக்க ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் குறைப்பு தள்ளிவைப்பு: ஜப்பான் வங்கியின் வட்டி உயர்வு தீவிரம்!
அமெரிக்க பெடரல் வங்கி (Fed) வட்டி விகிதங்களை உடனடியாகக் குறைக்கும் என்ற சந்தையின் எதிர்பார்ப்புகள் தணிந்து வரும் அதேவேளையில், ஜப்பான் மத்திய வங்கி (BOJ) விரைவில் வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடும் என்ற கணிப்புகள்...
ஏறுமுகத்தில் மளிகைப்பொருட்கள் விலை!
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கு முன்பு பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டாலும் தற்போது தேர்தலுக்கு பிறகு அத்தியாவசியப் பொருட்களின் விலை போட்டிப்போட்டு ஏறுமுகத்தில் உள்ளது.உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் எப்போது?-...
மஹா சிவராத்திரியையொட்டி, பூக்களின் விலை உயர்வு!
மஹா சிவராத்திரியையொட்டி, ஓசூர், ஆண்டிப்பட்டி பூ சந்தைகளில் பூக்களின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.புதுச்சேரி சிறுமி கொலை தலைகுனிவை ஏற்படுத்தியுளது – திருமாவளவன் அறிக்கை!தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...
