Tag: Rationalist Forum
பகுத்தறிவாளராகவும் இந்திய ஜனநாயகத்தின் தூணாகவும் திகழ்ந்தவர் நேரு: பேரா. அ. கருணானந்தன் புகழாரம்!
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேருவின் சிறப்புகளையும், நாட்டின் வளர்ச்சிக்கும் ஜனநாயகத்தைக் கட்டமைப்பதற்கும் அவர் ஆற்றிய பங்களிப்புகளையும் பகுத்தறிவாளர் கழகக் கூட்டத்தில் பேராசிரியர் அ. கருணானந்தன் விரிவாக எடுத்துரைத்தார். நேரு...
