Tag: re-censored
ஜனநாயகன் படம் மறுதணிக்கைக்கு ஏன்? – சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு விவரம்
நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்தை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாகக் கூறி, அந்தப் படத்தை மறுதணிக்கைக்கு அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஜனநாயகன் படத்தில் மத நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும்...
