Tag: Real Life Hero
இவர் தான் ரியல் லைஃப் ஹீரோ…. மோகன்லாலை பாராட்டும் ரசிகர்கள்!
மலையாள சினிமாவில் மிகப்பெரிய நடிப்பு ஜாம்பவானாக வலம் வரும் மோகன்லாலுக்கு தமிழ்நாட்டிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவரது நடிப்பில் கடைசியாக எம்புரான், துடரும் ஆகிய படங்கள் வெளியாகின. அதில் எம்புரான் திரைப்படம் கலவையான...