Tag: Recruitment Case
நகராட்சி பணி நியமன முறைகேடு புகார்: உச்ச நீதிமன்றத்தில் கே.என்.நேரு மனு! வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டதை மறுஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு – அடுத்தகட்டமாக உச்ச நீதிமன்றத்தை நாடினார்
நகராட்சி நிர்வாகத் துறையில் பணி நியமன முறைகேடு தொடர்பாக எழுந்துள்ள புகாரில், திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறுஆய்வு...
