Tag: reethika hooda

ஒலிம்பிக் மல்யுத்தம் – இந்தியாவின் ரீத்திகா காலிறுதிக்கு முன்னேற்றம்

ஒலிம்பிக் மல்யுத்தம் 76 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ரீத்திகா காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.33-வது ஒலிம்பிக் போட்டித் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒலிம்பிக் மல்யுத்தம் 76...