Tag: Regional Meteorological Centre

நெல்லை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

  தமிழகத்தில் நெல்லை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் இன்று (டிச.19) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்மாவட்டங்களை திணறடிக்கும் வெள்ளம்… மீட்புப் பணியில் உதயநிதியுடன் மாரி செல்வராஜ்…சென்னை மண்டல வானிலை ஆய்வு...

“நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் தொடர்கிறது”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

 நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை தொடர்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.“தென் மாவட்டங்களில் அரசு இயந்திரம் குவிப்பு”- முதலமைச்சர்...

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய கனமழை!

 தமிழகத்தின் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் இடைவிடாது கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அருவிகள்...

மூன்று மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு!

 தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் இன்று (டிச.16) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.“நம்பிக்கை துரோகத்தால் விஜயகாந்திற்கு உடல்நல பாதிப்பு”- தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!சென்னை மண்டல வானிலை ஆய்வு...

டிச.16, 17 தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்!

 வரும் டிசம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.அரசு மடிக்கணினிகள் திருட்டு – டிடிவி தினகரன் கேள்வி ???வானிலை நிலவரம் தொடர்பாக, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்...

தமிழகத்தில் டிச.19- ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

 வரும் டிசம்பர் 19- ஆம் தேதி தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.‘கண்ணகி’ படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்… மகிழ்ச்சியில் படக்குழுவினர்!இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு...