Tag: Regional Meteorological Centre
சென்னையில் மழைக்கு வாய்ப்புள்ளதா?
சென்னையில் வானம் மேகமூட்டமாக இருக்கும்; ஒரு சில இடங்களில் மழை பெய்யலாம் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.“டாஸ்மாக் பார் ஏலத்தை ஒத்திவைக்க வேண்டும்”- ராமதாஸ் வலியுறுத்தல்!சென்னை மண்டல வானிலை...
“16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தின் 16 மாவட்டங்களில் இன்று (டிச.09) சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்டுள்ளது-திருமாவளவன் பேட்டிசென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தென்கிழக்கு...
சென்னையில் எங்கெங்கு எவ்வளவு மழை? மழை எப்போது குறையும்?
மிக்ஜாம் புயலால் சென்னை நகர் மற்றும் புறநகரின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தென் சென்னையில் பல்வேறு இடங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்வதால் தாழ்வான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.தத்தளிக்கும் தலைநகரம்…...
தொடர்ந்து பெய்து வரும் கனமழை….மக்களுக்கு உதவ பா.ஜ.க. தொண்டர்களுக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்!
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு பா.ஜ.க. நிர்வாகிகளை அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார்.மாங்காடு, பழவேற்காடு பகுதியைச் சூழ்ந்த வெள்ளம்… விரைந்து செயல்பட்ட மீட்பு குழுவினர்!பா.ஜ.க.வின் மாநில தலைவர்...
சென்னையில் இன்றும், நாளையும் அதிகனமழை பெய்யும்!
சென்னைக்கு தென்கிழக்கே 250 கி.மீ. தொலைவில் மிக்ஜாம் புயல் நிலைக்கொண்டுள்ளது; நாளை மறுநாள் (டிச.05) புயல் கரையைக் கடக்கும் போது, 110 கி.மீ. வேகம் வரை காற்று வீசக்கூடும். புயல் காரணமாக, சென்னை,...
‘ஆறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு!’
தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் இன்று (டிச.02) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மிரட்டும் புயல்-சென்னை வாழ் மக்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கை தேவைஇது தொடர்பாக சென்னை மண்டல வானிலை...
