Tag: Regional Meteorological Centre
ஐந்து மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் இன்று (டிச.01) ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அசோக் செல்வனின் சபா நாயகன் பட ட்ரைலர் வெளியானதுவானிலை நிலவரம் தொடர்பாக, சென்னை மண்டல வானிலை ஆய்வு...
“தேங்கியுள்ள மழைநீர் விரைவில் வடிந்துவிடும்”- மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி!
சென்னையில் பல்வேறு பகுதிகளில் தேங்கியிருக்கும் மழைநீர் விரைவில் வடிந்துவிடும் என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.நண்பர்களை நம்பிச்சென்ற மாணவி பலாத்காரம்.. கன்னியாகுமரியில் அதிர்ச்சி..சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், மழைநீர் தேங்கிய பகுதிகளில்...
சென்னை மற்றும் புறநகரில் வெளுத்து வாங்கும் கனமழை!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் நகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் ஆறாக ஓடியது.விஜயகாந்த் உடல்நிலை அறிந்து கவலையடைந்தேன் – ராகுல் காந்தி..தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில்...
“13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று (நவ.29) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.திருமணத்திற்கு தேவையான நகைகளாகப் பார்த்துக் கொள்ளை!வானிலை நிலவரம் தொடர்பாக சென்னை மண்டல...
“தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை தொடரும்”- வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.விஜய் தேவரகொண்டா படத்தில் கௌரவ வேடத்தில் ராஷ்மிகா… ரசிகர்கள் குஷி…வானிலை நிலவரம் குறித்து சென்னை மண்டல...
உருவானது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது; காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நாளை மறுநாள் (நவ.29) புயலாக மாறும்....
