Tag: Regional Meteorological Centre
“மூன்று மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் இன்று (நவ.24) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.‘சீனு ராமசாமி உண்மையை பேசுங்கள்’….. சர்ச்சையை கிளப்பிய மனுஷாவின் பதிவு!இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு...
“8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் இன்று (நவ.23) 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது!வானிலை நிலவரம் தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழகத்தில்...
கனமழை எதிரொலி- 8 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த சூழலில், தொடர் கனமழை காரணமாக, தமிழகத்தின் 8 மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு...
“தமிழகத்தில் 35 மாவட்டங்களில் மழை பெய்யும்”- வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் இன்று (நவ.23) காலை 10.00 மணி வரை 35 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான மருத்துவமனையில் வருமான வரித்துறை அதிகாரிகள்!இது தொடர்பாக சென்னை...
‘சென்னை உட்பட 17 மாவட்டங்களில் காலை 10.00 மணி வரை மழை நீடிக்கும்!’
சென்னை உட்பட 17 மாவட்டங்களில் இன்று (நவ.22) காலை 10.00 மணி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.ஓரினச் சேர்க்கையாளராக நடித்துள்ளாரா மம்மூட்டி?…… காதல் தி கோர் படத்தை...
“தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு கனமழை தொடரும்”- வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஓமனில் கடத்தப்பட்ட தமிழரை மீட்கக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழகத்தில்...
