- Advertisement -

சென்னை உட்பட 17 மாவட்டங்களில் இன்று (நவ.22) காலை 10.00 மணி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஓரினச் சேர்க்கையாளராக நடித்துள்ளாரா மம்மூட்டி?…… காதல் தி கோர் படத்தை வெளியிட தடை!
இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், திண்டுக்கல், கோவை, திருப்பூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு, அதாவது இன்று (நவ.22) காலை 10.00 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை நீடிக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


