Tag: Remand Order
போலீஸ் காவல் முடிவடைந்த நிலையில் உத்தரவு – 4 பேரிடமும் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நிறைவு
தொழிலதிபர் ஜெம் வீரமணியின் போலீஸ் காவல் முடிவடைந்த நிலையில், அவரை மீண்டும் சிறையில் அடைக்க போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஜெம் வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்மன், கணேசன்...
