Tag: Reservation Cap
வி.பி.சிங் நினைவு நாளில் இட ஒதுக்கீட்டு உச்சவரம்பைத் தகர்க்க உறுதியேற்போம்!” – அன்புமணி ராமதாஸ்
இந்தியாவின் சமூகநீதிப் பயணத்தில் புதிய அத்தியாயத்தை எழுதிய முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களின் 18-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் புகழாரம் சூட்டியுள்ளார். இந்தியாவில் முழுமையான சமூகநீதி...
