Tag: Reserve Bank of India
“ரூபாய் 2,000 நோட்டுகள் 97% திரும்பப் பெறப்பட்டுள்ளன”- ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளில் 97% திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்!அதே சமயம், 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள்...
“மீண்டும் 1,000 ரூபாய் நோட்டா?”- ரிசர்வ் வங்கி விளக்கம்!
1,000 ரூபாய் நோட்டுகளை வெளியிடும் திட்டமில்லை என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.சாலையில் சென்ற பள்ளி வேன் தீப்பிடித்து எரிந்தது!2,000 ரூபாய் நோட்டுகள் அண்மையில் வங்கி மூலம் திரும்பப் பெறப்பட்டன. அதன் பிறகு,...
வங்கிகள், நிதி நிறுவனத்திற்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி!
விதிகளைக் கடைப்பிடிக்காத வங்கிகள் மற்றும் நிதி நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது. ஆர்பிஎல் வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, பஜாஜ் பைனான்ஸ் ஆகியவற்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.ஆயுதப்பூஜைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்-...
“ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களில் மாற்றமில்லை”- ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு!
வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டியில் ரிசர்வ் வங்கி எந்த மாற்றமும் செய்யவில்லை.சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை!ரிசர்வ் வங்கியின் கடன் கொள்கைக் கூட்டம், மும்பையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் பேசிய ரிசர்வ்...
“ரிசர்வ் வங்கி: வட்டி விகிதங்களில் மாற்றம் இருக்காது”!
ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் கூட்டத்தில் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்பட வாய்ப்பில்லை என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.சென்னை வருகிறார் பா.ஜ.க.வின் தேசிய அமைப்புச் செயலாளர்!ஆறு உறுப்பினர்கள் அடங்கிய...
ரூ.2000 நோட்டை மாற்ற அக்.7 வரை காலஅவகாசம்- ரிசர்வ் வங்கி
ரூ.2000 நோட்டை மாற்ற அக்.7 வரை காலஅவகாசம்- ரிசர்வ் வங்கிரூ.2000 நோட்டுகளை அக்டோபர் 7 ஆம் தேதி வரை மாற்றிக்கொள்ள கால அவகாசம் வழங்கி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.கடந்த 2016- ஆம் ஆண்டு...
