Tag: Reserve Bank of India

பொதுமக்களின் கவனத்திற்கு- வங்கிகளுக்கு 11 நாட்கள் விடுமுறை!

 இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கான பிப்ரவரி மாதத்திற்கான விடுமுறை குறித்த பட்டியலை ரிசர்வ் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் எத்தனை நாட்கள் விடுமுறை, எதற்காக விடுமுறை போன்ற விவரங்களும் இடம் பெற்றுள்ளது.ஜெய்ஷ்வால் அபார ஆட்டம் –...

“கடந்த ஐந்து ஆண்டுகளில் யுபிஐ பரிவர்த்தனை 147% அதிகம்”- ரிசர்வ் வங்கி தகவல்!

 இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் யுபிஐ பரிவர்த்தனை 147% உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அஜ்மல் படத்திற்கு தடை விதித்த நீதிமன்றம்… இதுதான் காரணமா…நொடி பொழுதில் டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை நடைபெறுவதால் சாமானியர்கள், வியாபாரிகள் என...

#Rewind 2023: மணிப்பூர் கலவரம் முதல் ஆதித்யா- எல்1 விண்கலம் வரை…- 2023- ல் இந்தியாவில் நிகழ்ந்த சுவாரஸ்ய நிகழ்வுகள் அடங்கிய தொகுப்பு!

2023- ஆம் ஆண்டு நிறைவடைவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்தியாவில் நிகழ்ந்த பல்வேறு சுவாரஸ்ய நிகழ்வுகளை விரிவாகப் பார்ப்போம்!தகுதி நீக்கத்தில் இருந்து மீண்ட ராகுல் காந்தி:அவதூறு பேச்சு வழக்கில் அகில...

“ரூபாய் 2,000 நோட்டுகளில் 97.26% திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு!”

 2,000 ரூபாய் நோட்டுகளில் இதுவரை 97.26% திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!கடந்த மே மாதம் 19- ஆம் தேதி முதல் 2,000 ரூபாய் நோட்டுகளை தனிநபர்...

விதிமுறைகளை மீறிய வங்கிகளுக்கு அபாரதம் விதித்த ரிசர்வ் வங்கி!

 விதிமுறைகளை மீறி செயல்பட்ட காரணத்தால் சிட்டி வங்கி, பாங்க் ஆஃப் பரோடா மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றுக்கு 10 கோடி ரூபாய் அளவுக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது.கார்த்திக்கு ஜோடியாகும் பிரபல...

ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் மறைவு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

 ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் எஸ்.வெங்கிடரமணன் (வயது 92) மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.பேருந்தில் இருந்து கீழே விழுந்ததில் 2 கால்கள் முறிந்தன!இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல்...