Tag: Reservoirs
சென்னையில் 17 லட்சம் கட்டடங்களில் 6 லட்சத்தில் மட்டுமே மழைநீர் சேகரிப்பு! – நிலத்தடி நீரை உயர்த்த இயக்கமாக முன்னெடுக்கப்படும்: மாநகராட்சி ஆணையர் சமீரன்
சென்னையில் உள்ள 17 லட்சம் கட்டடங்களில் சுமார் 6 லட்சம் கட்டடங்களில் மட்டுமே மழைநீர் சேகரிப்பு அமைப்பு இருப்பது தெரியவந்துள்ளது. நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் நோக்கில் மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் ஆதாரக்...
