Tag: revenue sharing
ரஜினி படத்திற்கு திடீர் சிக்கல்! ‘ஜெயிலர் 2’ வெளியீடு பாதிக்கப்படுமா? சேலம், தருமபுரியில் தீவிர பேச்சுவார்த்தை!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ளதாகக் கூறப்படும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகத் திரையரங்க உரிமையாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. லாபப் பங்கீடு...
