Tag: River Cleanup
நதியில் கழிவுகளை அகற்றி இணையத்தில் கலக்கிய இளைஞர்: நெதர்லாந்து நிறுவனம் வழங்கிய நெகிழ்ச்சியான வேலைவாய்ப்பு!
மத்திய பிரதேசத்தில் நதியைத் தூய்மைப்படுத்தி சமூக வலைத்தளங்களில் வைரலான இளைஞரின் நற்செயலைப் பாராட்டி, நெதர்லாந்தைச் சேர்ந்த பிரபல ‘ஓஷன் கிளீனப்’ (Ocean Cleanup) நிறுவனம் அவருக்குப் வேலைவாய்ப்பை வழங்கி கௌரவித்துள்ளது.
சுயநலமற்ற சுற்றுச்சூழல் சேவை
மத்திய...
