Tag: river
ஆற்றில் குளித்த 5 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
ஆற்றில் குளித்த 5 மாணவர்கள் நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர்.“பயன்படுத்திக் கைவிடப்படும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடைச் செல்லும்”- உச்சநீதிமன்றம் தீர்ப்பு!கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து...
ஆற்றில் குளிக்கச் சென்று மூழ்கிய வேத பாடச்சாலை மாணவர்கள்!
ஆற்றில் குளிக்க சென்ற வேத பாடச்சாலை மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.மூவரின் உயிரை குடித்தது! மீண்டும் தலைதூக்கும் கள்ளச்சாராய கலாச்சாரம்! கொதித்தெழுந்த எடப்பாடி பழனிச்சாமி!திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அருகே உள்ள பட்டர்தோப்பு பகுதியில்...
மீன்பிடிக்க வெடி வீசியதில் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த இளைஞர் உயிரிழப்பு
மீன்பிடிக்க வெடி வீசியதில் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த இளைஞர் உயிரிழப்பு
எடப்பாடியை அடுத்துள்ள பூலாம்பட்டி காவிரி ஆற்றில் மீன் பிடிப்பதற்காக வெடி மருந்து தோட்டாவை வீசியபோது அங்கு குளித்துக் கொண்டிருந்த மோகன் குமார் என்ற வாலிபர்...
பிரான்ஸ் நாட்டின் நீளமான ஆற்றில் வறட்சி
பிரான்ஸ் நாட்டின் நீளமான ஆற்றில் வறட்சி
பிரான்ஸ் நாட்டில் உள்ள நீளமான ஆற்றில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது.மழை பொய்த்ததால் பிரான்ஸ் நாட்டின் நீளமான ஆறு வறண்டு காட்சி அளிக்கிறது. பிரான்ஸ் நாட்டிலேயே மிக நீளமான...
