Tag: road accident
மழையால் சேதமடைந்த சாலை: சரிந்து கிடந்த பேரிகார்டு மீது மோதி கார் விபத்து – பூந்தமல்லியில் பரபரப்பு!
பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழையின் காரணமாகப் பல முக்கியச் சாலைகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.ஆங்காங்கே ஏற்பட்டுள்ள பள்ளங்களினாலும், தேங்கியுள்ள மழைநீராலும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி...
கூடுவாஞ்சேரி அருகே கோர விபத்து: கார் மோதி கல்லூரி மாணவிகள் இருவர் பரிதாப பலி!
சென்னை அருகே கூடுவாஞ்சேரி பகுதியில் புதுச்சேரியில் இருந்து திரும்பிய கார் மோதிய விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற தனியார் கல்லூரி மாணவிகள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த சதீஷ்குமார்...
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: தேங்காய் ஏற்றிய மினி லாரியும் காரும் மோதி ஒருவர் பலி; இருவர் படுகாயம்
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் அடுத்த கல்லூர் கிராமத்தின் அருகே தேங்காய் ஏற்றிச் சென்ற மினி லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக...
பாகிஸ்தானில் பரபரப்பு: ரிமோட் மூலம் இயக்கப்பட்ட கார் போலீஸ் வேன் மீது மோதி விபத்து – இன்டர்நெட் துண்டிக்கப்பட்டதால் அசம்பாவிதம்!
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில், ஓட்டுநர் இன்றி ரிமோட் கண்ட்ரோல் (Remote Control) மூலம் இயக்கப்பட்டு வந்த நவீன கார் ஒன்று, எதிர்பாராதவிதமாக ஓடும் போலீஸ் வேன் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் சர்வதேச...
தெலங்கானாவில் பயங்கர சாலை விபத்து: தனியார் பேருந்து – லாரி மோதியதில் 6 பேர் பலி; 12 பேர் காயம்!
தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டத்தில் தனியார் மின்சாரப் பேருந்து ஒன்று லாரியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பெண்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 12 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.விபத்து...
சாலை விபத்தில் உயிரிழந்த காவலர்: ரூ.22 லட்சம் நிதி திரட்டி குடும்பத்தாரிடம் வழங்கி நெகிழ்த்திய அவருடன் பணியாற்றிய பேட்ச் காவலர்கள்!
சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த மதுரையைச் சேர்ந்த காவலரின் குடும்பத்திற்கு, அவருடன் பணியாற்றிய 6,971 தோழர்கள் இணைந்து ரூ.22 லட்சம் நிதி திரட்டி வழங்கிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பரிதாபமாக பிரிந்த உயிர்
மதுரை...
