Tag: Roamie
ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களுடன் இணைந்து பேருந்து முன்பதிவுக்கு புதிய ‘Roamie’ செயலி அறிமுகம்!
ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களுடன் இணைந்து பேருந்து முன்பதிவுக்கு ‘Roamie’ என்னும் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் முன்னணி ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள ‘Roamie’ (www.roamie.co.in) என்ற புதிய பேருந்து...
