Tag: Rowdy

ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீச்சு!

 சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையின் முகப்பு வாசலில், ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். அதைத் தொடர்ந்து, ஆளுநர் மாளிகைக்கு வெளியே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், ரவுடி கருக்கா...

பதுங்கியிருந்தவரை கைது செய்த தனிப்படைக் காவல்துறையினர்!

 சென்னையில் சிறையில் இருந்து பிணையில் வந்து பிறகு தலைமறைவாகிய கூலிப்படையைச் சேர்ந்த முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.டி.என்.பி.எஸ்.சி. தலைவராக சைலேந்திரபாபுவை நியமித்ததை நிராகரித்த ஆளுநர்!பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய இவர், கடந்த 2022-...

என்கவுன்ட்டர் செய்யப்படும் முன்பு காவல் நிலையத்தில் பேசிக் கொள்ளும் வீடியோ வெளியீடு!

 காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே பிரபல ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்திற்கு முன்னதாக, பதிவுச் செய்யப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆசியக் கோப்பை கிரிக்கெட்- இந்தியாவை வீழ்த்தியது வங்கதேசம்...

ஸ்ரீபெரும்புதூர் அருகே என்கவுன்ட்டரில் ரவுடி சுட்டுக்கொலை!

 ஸ்ரீபெரும்புதூர் அருகே ரவுடி விஷ்வா என்பவரை என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றது காவல்துறையினர்.விரைவில் அறிமுகமாகிறது சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில்! மற்றும் வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச் ரயில்காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த...

கூலிப்படை தலைவன் ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கு- அதிமுக நிர்வாகிகள் கைது

கூலிப்படை தலைவன் ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கு- அதிமுக நிர்வாகிகள் கைதுசென்னை பட்டினம்பாக்கத்தில் கடந்த 18ஆம் தேதி பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அ.தி.மு.க., பிரமுகர்...

நீதிமன்றத்தில் ஆஜராக வந்த ரவுடியை ஓட ஓட வெட்டிய கும்பல்

நீதிமன்றத்தில் ஆஜராக வந்த ரவுடியை ஓட ஓட வெட்டிய கும்பல்செங்கல்பட்டு நீதிமன்றம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடியை வெட்டி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் இரும்புலியூர்...