Tag: Rs 24
24 கோடி முதலீடு…இரு மடங்கு லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறி மோசடியில் ஈடுபட்ட காவலர்!
குயின் டிரேடிங் என்ற பெயரில் பங்குச்சந்தையில் முதலீடு இரு மடங்கு லாபம் எனக்கூறி 24 கோடி ரூபாய் மோசடி செய்ததாக மாவட்ட ஆட்சியரிடம் புகார்.மதுரை மாவட்டம் கடச்சனேந்தலை சேர்ந்த புதூர் காவல் நிலையத்தில்...