Tag: Saanarpatti

சாணார்பட்டி அருகே கோர விபத்து: வைக்கோல் ஏற்றி வந்த லாரி மீது மின்சாரம் தாக்கி 17 வயது சிறுவன் உடல் கருகி பலி!

உயிரிழந்தவர்: பெரிய கருப்பன் (17), கணேசனின் மகன் சம்பவம்: வைக்கோல் லாரி மீது தார்பாயை அகற்றும் போது உயர் மின் அழுத்தக் கம்பி உரசியது சேதம்: லாரி முற்றிலும் தீப்பிடித்து எரிந்தது; சிறுவன் சம்பவ இடத்திலேயே...