Tag: salesman
சினிமா பாணியில் கார் விற்பனையாளரை கடத்திய கும்பல்…சாதுர்யமாக மடக்கி பிடித்த போலீசார்…
தெலுங்கானாவை சேர்ந்த பழைய கார்கள் விற்பனையாளர் வளசரவாக்கத்தில் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தெலுங்கானா, மாநிலத்தை சேர்ந்தவர் ரவீந்திர கவுடா(57) பழைய கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். ரூ7 கோடி...
