Tag: Samuthiram

மனோஜ் 48 வயதில் உயிரிழந்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை…. கே.எஸ். ரவிக்குமார் பேச்சு!

கே.எஸ். ரவிக்குமார், மனோஜ் பாரதிராஜாவின் மறைவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை எனக் கூறியுள்ளார்.தமிழ் சினிமாவில் தாஜ்மஹால் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான மனோஜ் பாரதிராஜா, கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சமுத்திரம் என்ற திரைப்படத்தில்...