Tag: Sanjay Goal

கடைசி நிமிடப் போராட்டத்தில் இந்தியா தப்பியது: நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஹாக்கி ஆட்டம் 2-2 என ‘டிரா’!

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஹாக்கி ஆட்டத்தில், இந்திய ஆடவர் அணி கடைசி நேரத்தில் கோல் அடித்து தோல்வியைத் தவிர்த்தது. ஆட்டத்தின் 56-வது நிமிடத்தில் நியூசிலாந்து முன்னிலை பெற்ற நிலையில், அடுத்த நிமிடமே இந்திய...