Tag: sarathkumar

‘சூர்யவம்சம்’ படத்தின் 26 ஆண்டுகள் நிறைவு…….. சூர்யவம்சம் 2 குறித்து சரத்குமார் கொடுத்த அப்டேட்!

சரத்குமார், சூர்யவம்சம் 2 படத்தின் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.கடந்த 1997 ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் சூர்யவம்சம் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் சரத்குமார், ராதிகா, தேவயானி, மணிவண்ணன் மற்றும் பலர் நடித்திருந்தனர். சூப்பர்...

போர் தொழில் படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய சரத்குமார், அசோக் செல்வன்!

நடிகர் சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் இருவரும் போர் தொழில் திரைப்படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.சரத்குமார் மற்றும் அசோக்செல்வன் நடிப்பில் உருவான போர் தொழில் திரைப்படம் கடந்த மே 9 ஆம்...

பாய்ஸ் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை உதறிவிட்ட சரத்குமார்… ஓப்பனா பேசிய வரலட்சுமி…

வரலட்சுமி நடிகை ஆவதில் தனக்கு விருப்பமில்லை என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.நடிகர் வரலட்சுமி சரத்குமார் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து...

அப்பாவி போலீஸ் அசோக் செல்வன், அதிகார போலீஸ் சரத்குமார்… போர் தொழில் படம் எப்படி இருக்கு!?

'போர் தொழில்' திரைப்படத்தில் நடிகர் சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் முதன் முறையாக இணைந்து நடித்திருக்கின்றனர். இவர்களுடன் நடிகை நிகிலா விமல் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை அப்லாஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில்...

யார் வேணா வரலாம், விஜய் அரசியலுக்கு வந்தா வரவேற்போம்… ஆதரவாக பேசிய சரத்குமார்!

விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் என்று நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'லியோ' படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர...

சரத்குமார்- அசோக் செல்வன் இணைந்து கலக்கும் ‘போர் தொழில்’… மிரட்டல் ட்ரைலர் வெளியானது!

பிரபல நடிகர்களான சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் இருவரும் போலீஸ் அதிகாரிகளாக 'போர் தொழில்' என்னும் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார்.மேலும் இந்த படத்தில் நடிகை நிகிலா...