Tag: Saravanan's
நடிகர் சரவணன் மீது முதல் மனைவி ஆவடி காவல் ஆணையரகத்தில் பரபரப்பு புகார்
ஆவடி காவல் ஆணையரகத்தில் பிரபல திரைப்பட நடிகர் பருத்திவீரன் சரவணன் மீது அவரது முதல் மனைவி பரபரப்பு புகார் அளித்துள்ளார்.1990களில் முன்னனி நடிகராக வலம் வந்தவர் சரவணன். வைதேகி வந்தாச்சு, 1992 பொண்டாட்டி...