Tag: Saudi Houthi Conflict
சவுதி – ஹவுதி மோதல் தீவிரம்! ஏவுகணை, டிரோன் தாக்குதலில் 5 பேர் பலி – மத்திய கிழக்கில் பதற்றம்
சவுதி அரேபியா மற்றும் ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இரு தரப்பினரின் தாக்குதல்களில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பல ஆண்டுகளாக நீடிக்கும் மோதல்ஏமனில்...
