Tag: School Exam
#Breaking: கோடை வெப்பத்தால் முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு – தமிழ்நாடு அரசு உத்தரவு
ஒன்றாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை, ஏப்ரல்-7 முதல் 17ம் தேதி வரை இறுதி தேர்வு நடைபெறும். கோடை வெப்பத்தின் தாக்கத்தால் முன்கூட்டியே இறுதித்தேர்வு நடைபெற்று விடுமுறை விடப்படும் என தொடக்கக்கல்வி...