Tag: Selective Secularism

முதல்வரே இந்து மக்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்வீர்களா?-வானதி சீனிவாசன்

இந்துக்கள் என்ன பாவம் செய்தார்கள்? தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து சொல்வீர்களா முதல்வரே?(நாளை (12.11.2023) பாரதம் மட்டுமல்லாது உலகெங்கும் வாழும் இந்துக்கள் அனைவரும் தீபாவளி கொண்டாட தயாராகி வருகிறார்கள். புத்தாடை, இனிப்பு, விதவிதமான உணவு...