Tag: Self Reliant India
“கடலில் உங்களின் சேவை மக்களின் வாழ்வோடு பிணைந்துள்ளது” – இளம் கடற்படை அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவுரை
கடலில் கடற்படை அதிகாரிகள் ஆற்றும் சேவை, நாட்டு மக்களின் பாதுகாப்பு, பொருளாதார வளம் மற்றும் நல்வாழ்வோடு நேரடியாகத் தொடர்புடையது என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் எழிமலையில்...
